×

முல்தானில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

முல்தான்: முல்தானில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 22ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று இங்கிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.


Tags : England ,Multan , England won the 2nd Test in Multan by 26 runs
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்